बुद्ध्या विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च ।
शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥
१८-५१ ॥
buddhyā viśuddhayā yukto dhṛtyātmānaṃ niyamya ca |
śabdādīnviṣayāṃstyaktvā rāgadveṣau vyudasya ca ||
18-51 ||
தூய்மையடைந்த புத்தியுடன் கூடி, தைரியத்தால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலான புலன்நுகர் பொருள்களைத் துறந்து, பற்று-வெறுப்பைக் களைந்து,