Bhagavad Gītā (Kashmirian recension)18.17
यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वापि स इमाꣳल्लोकान्न हन्ति न निबध्यते ॥
१८-१७ ॥
yasya nāhaṃkṛto bhāvo buddhiryasya na lipyate |
hatvāpi sa imāṁllokānna hanti na nibadhyate ||
18-17 ||
— எவன், அகங்காரம் அற்ற நிலையுடையவனோ ; — எவன் புத்தி களங்கப்படாதோ ; — இந்த உலகங்களைக் கொன்றாலும் அவன் ; — கொல்வதில்லை, கட்டுண்பதுமில்லை அகங்காரம் அற்ற நிலையுடையவன், புத்தி களங்கப்படாதவன், இந்த உலகங்களைக் கொன்றாலும் கொல்வதில்லை, கட்டுண்பதுமில்லை.