Bhagavad Gītā (Kashmirian recension)14.26
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥
१४-२६ ॥
māṃ ca yo'vyabhicāreṇa bhaktiyogena sevate |
sa guṇānsamatītyaitānbrahmabhūyāya kalpate ||
14-26 ||
— மேலும் எவன், அசையாத ; — பக்தியோகத்தால் என்னைச் சேவிக்கிறானோ ; — அவன், இந்தக் குணங்களை முற்றிலும் கடந்து ; — பிரம்ம நிலைக்குத் தகுந்தவனாகிறான் அசையாத பக்தியோகத்தால் என்னைச் சேவிப்பவன், இந்தக் குணங்களை முற்றிலும் கடந்து, பிரம்ம நிலைக்குத் தகுந்தவனாகிறான்.