Bhagavad Gītā (Kashmirian recension)13.25
ध्यानेनाऽऽत्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना ।
अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे ॥
१३-२५ ॥
dhyānenā''tmani paśyanti kecidātmānamātmanā |
anye sāṅkhyena yogena karmayogena cāpare ||
13-25 ||
— தியானத்தால் ஆத்மாவில் காண்கின்றனர் ; — சிலர், ஆத்மாவை ஆத்மாவால் ; — மற்றவர்கள் சாங்கிய யோகத்தால் ; — வேறு சிலர் கர்மயோகத்தால் சிலர் தியானத்தால் ஆத்மாவில் ஆத்மாவை ஆத்மாவால் காண்கின்றனர், சிலர் சாங்கிய யோகத்தால், வேறு சிலர் கர்மயோகத்தால்.