एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वरम् ।
द्रष्टुमिच्छाम्यहं रूपमैश्वरं पुरुषोत्तम ॥
११-३ ॥
evametadyathāttha tvamātmānaṃ parameśvaram |
draṣṭumicchāmyahaṃ rūpamaiśvaraṃ puruṣottama ||
11-3 ||
புருஷோத்தமா, பரமேசுவரனாகிய உன்னை நீ கூறுவது போலவே இருக்கிறது; உன் இறையாண்மை வடிவைக் காண விரும்புகிறேன்.