Bhagavad Gītā (Kashmirian recension)· 1.16 / 47

Bhagavad Gītā (Kashmirian recension)1.16

1.16
अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः । नकुलः सहदेवश्व सुघोषमणिपुष्पकौ ॥ १-१६ ॥
anantavijayaṃ rājā kuntīputro yudhiṣṭhiraḥ | nakulaḥ sahadevaśva sughoṣamaṇipuṣpakau || 1-16 ||
— அனந்தவிஜயம் என்னும் சங்கை ; — குந்தியின் மகனான யுதிஷ்டிர அரசன் ; — நகுலனும் சகதேவனும் ; — சுகோஷம், மணிபுஷ்பகம் (சங்குகள்)

குந்தியின் மகனாகிய யுதிஷ்டிர மன்னன் அனந்தவிஜயத்தையும், நகுலனும் சகதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்பவற்றையும் ஊதினர்.