चतुर्वर्गफलावाप्त्यै विनियोगः प्रकीर्तितः ।
अङ्गन्यासकरन्यासौ कथयामि शृणु प्रिये ॥४०॥
caturvargaphalāvāptyai viniyogaḥ prakīrtitaḥ |
aṅganyāsakaranyāsau kathayāmi śṛṇu priye ||40||
நான்கு புருஷார்த்தங்களின் பயனை அடைய இதன் விநியோகம் சொல்லப்பட்டது. அங்கநியாஸம், கரநியாஸம் இரண்டையும் கூறுகிறேன், கேள் பிரியே.