अत्र च परस्परं भेदकलनया अवान्तरभेदज्ञानकुतूहली तन्त्रालोकम् एव अवधारयेत्
Transliteration (IAST)
atra ca parasparaṃ bhedakalanayā avāntarabhedajñānakutūhalī tantrālokam eva avadhārayet
இங்கே, ஒன்றுக்கொன்றுள்ள வேறுபாட்டைக் கணக்கிட்டு உள்ளார்ந்த (அவாந்தர) பேதங்களை அறிய ஆவலுள்ளவர், தந்திராலோகத்தையே கருத்தூன்றிக் கற்க வேண்டும்.