एवम् एकैकघटाद्यनुसारेणापि पृथिव्यादीनां तत्त्वानां भेदो निरूपितः
Transliteration (IAST)
evam ekaikaghaṭādyanusāreṇāpi pṛthivyādīnāṃ tattvānāṃ bhedo nirūpitaḥ
இவ்வாறு ஒவ்வொரு குடம் முதலியவற்றை அனுசரித்தும் பிருதிவி முதலிய தத்துவங்களின் பேதம் நிரூபிக்கப்பட்டது.