सैव इच्छाशक्तिरूपतां स्वातन्त्र्यस्वभावां जिघृक्षन्ती मन्त्रमहेश्वरस्य
Transliteration (IAST)
saiva icchāśaktirūpatāṃ svātantryasvabhāvāṃ jighṛkṣantī mantramaheśvarasya
சுவாதந்திரியத்தையே (சுயாதீனத்தையே) இயல்பாகக் கொண்ட இச்சாசக்தியின் தன்மையை ஏற்க விரும்பும் அதே (சுத்தவித்யை) மந்திரமகேசுவரருக்கு உரியது.