एवं यः अव्यक्तकालः तं दशभिः परार्धैः गुणयित्वा मायादिनं कथयेत् तावती रात्रिः
Transliteration (IAST)
evaṃ yaḥ avyaktakālaḥ taṃ daśabhiḥ parārdhaiḥ guṇayitvā māyādinaṃ kathayet tāvatī rātriḥ
இவ்வாறு அவ்யக்தத்தின் காலம் எதுவோ, அதைப் பத்து பரார்த்தங்களால் பெருக்கி, மாயையின் ஒரு பகலாகச் சொல்லவேண்டும்; இரவும் அவ்வளவே.