नैमित्तिकम् ज्ञानलाभः शास्त्रलाभो गुरुतद्वर्गगृहागमनं तदीयजन्मसंस्कारप्रायणदिनानि लौकिकोत्सवः शास्त्रव्याख्या आदिमध्यान्ता देवतादर्शनं मेलकं स्वप्नाज्ञा समयनिष्कृतिलाभः इत्य् एतत् नैमित्तिकं विशेषार्चनकारणम्
Transliteration (IAST)
naimittikam jñānalābhaḥ śāstralābho gurutadvargagṛhāgamanaṃ tadīyajanmasaṃskāraprāyaṇadināni laukikotsavaḥ śāstravyākhyā ādimadhyāntā devatādarśanaṃ melakaṃ svapnājñā samayaniṣkṛtilābhaḥ ity etat naimittikaṃ viśeṣārcanakāraṇam
நைமித்திகம் என்பவை — ஞானலாபம், சாஸ்திரம் கிடைத்தல், குருவோ அவரது வர்க்கத்தினரோ வீட்டிற்கு வருதல், அவர்களுடைய பிறப்பு-சம்ஸ்கார-மரண நாட்கள், உலகியல் உத்ஸவம், சாஸ்திரத்தின் தொடக்கம்-நடு-முடிவில் அதன் விளக்கம், தேவதா தரிசனம், மேளகம், கனவில் கிடைக்கும் ஆணை, ஸமய மீறலிலிருந்து விடுதலை அடைதல் — இந்த நைமித்திகமே விசேஷ அர்ச்சனைக்குக் காரணமாகும்.