अदृष्टमण्डलो ऽपि मूर्तियागेन पर्वदिनानि पूजयन् वर्षाद् एव पुत्रकोक्तं फलम् एति विना सन्ध्यानुष्ठानादिभिः इति वृद्धानां भोगिनां स्त्रीणां विधिर् अयम् शक्तिपाते सति उपदेष्टव्यो गुरुणा
Transliteration (IAST)
adṛṣṭamaṇḍalo 'pi mūrtiyāgena parvadināni pūjayan varṣād eva putrakoktaṃ phalam eti vinā sandhyānuṣṭhānādibhiḥ iti vṛddhānāṃ bhogināṃ strīṇāṃ vidhir ayam śaktipāte sati upadeṣṭavyo guruṇā
மண்டலத்தைக் காணாதவனும்கூட, மூர்த்தியாகத்தால் பர்வ நாட்களில் பூஜிப்பவன், ஸந்த்யா அனுஷ்டானம் முதலியன இன்றியேகூட, ஓராண்டிலேயே புத்திரகனுக்குக் கூறப்பட்ட பலனை அடைகிறான். இது முதியோர், போகிகள், பெண்களுக்கான விதி; சக்திபாதம் நிகழ்ந்தபோது குருவால் உபதேசிக்கப்பட வேண்டியது.