ततो ऽन्ते दक्षिणाताम्बूलवस्त्रादिभिः तर्पयेत् इति प्रधानतमो ऽयं मूर्तियागः
Transliteration (IAST)
tato 'nte dakṣiṇātāmbūlavastrādibhiḥ tarpayet iti pradhānatamo 'yaṃ mūrtiyāgaḥ
பின்னர், இறுதியில், தக்ஷிணை, தாம்பூலம், வஸ்திரம் முதலியவற்றால் (அவர்களை) திருப்தி செய்ய வேண்டும். இதுவே மிகவும் மேலான மூர்த்தியாகம்.