इत्य् एवापादिताष्टाचत्वारिंशत्संस्कारोपरिकृतरुद्रांशापत्तिः समयीभवति
Transliteration (IAST)
ity evāpāditāṣṭācatvāriṃśatsaṃskāroparikṛtarudrāṃśāpattiḥ samayībhavati
இவ்வாறு நாற்பத்தெட்டு சம்ஸ்காரங்கள் (அவனிடம்) நிறைவேற்றப்பட்டு, அதன்மேல் செய்யப்பட்ட ருத்ராம்ச ஆபத்தியை (ருத்ரனின் அம்சமாகும் நிலையை) அடைந்து, அவன் சமயியாகிறான் (கட்டுண்ட தீக்ஷிதனாகிறான்).