7.106 भवति शिवमयात्मा सर्वभावेन सर्वः ॥१०६॥ bhavati śivamayātmā sarvabhāvena sarvaḥ bhavati — ஆகிறான் ; śivamayātmā — சிவமயமான ஆத்மாவுடையோன் ; sarvabhāvena — (தான்) அனைத்துமாயிருத்தலால் ; sarvaḥ — ஒவ்வொருவனும் ஒவ்வொருவனும், (தான்) அனைத்துமாயிருத்தலால், சிவமயமான ஆத்மாவுடையோனாகிறான்.