सदाशिवात्मना वेद्मि स वा वेत्ति मदात्मना ।
शिवात्मना यज्ञदत्तो यज्ञदत्तात्मना शिवः ॥१०६॥
sadāśivātmanā vedmi sa vā vetti madātmanā |
śivātmanā yajñadatto yajñadattātmanā śivaḥ
ஸதாசிவனின் ஆத்மாவால் நான் அறிகிறேன், அல்லது என் ஆத்மாவால் அவன் அறிகிறான்; யஜ்ஞதத்தன் சிவனின் ஆத்மாவால் (அறிகிறான்), சிவன் யஜ்ஞதத்தனின் ஆத்மாவால் (அறிகிறான்).