3.2 न शिवः शक्तिरहितो न शक्तिर्व्यतिरेकिणी ॥२॥ na śivaḥ śaktirahito na śaktirvyatirekiṇī na — இல்லை ; śivaḥ — சிவன் ; śaktirahitaḥ — சக்தியற்றவன் ; na — இல்லை ; śaktiḥ — சக்தி ; vyatirekiṇī — (அவனிலிருந்து) வேறுபட்டது சிவன் சக்தியற்றவன் அல்லன்; சக்தியும் (அவனிலிருந்து) வேறுபட்டது அல்ல.