येन सा वा प्रमाणेन स्थाप्यते तस्य सत्यता ॥६८॥
yena sā vā pramāṇena sthāpyate tasya satyatā
அல்லது எந்த ப்ரமாணத்தால் அவள் நிறுவப்படுகிறாளோ, அந்த (ப்ரமாணத்தின்) சத்யதை (உண்மை எவ்வாறு)?