The Vision of Śiva· 2.67 / 90

The Vision of Śiva2.67

2.67
असत्यः प्रतिपाद्योऽस्मिन्नसत्यः प्रतिपादकः ॥६७॥
asatyaḥ pratipādyo'sminnasatyaḥ pratipādakaḥ
— அசத்யன் (மெய்யல்லன்) ; — உபதேசிக்கப்படுபவன் (அறிவிக்கப்படுபவன்) ; — இந்த (கொள்கையில்) ; — அசத்யன் (மெய்யல்லன்) ; — உபதேசிப்பவன் (அறிவிப்பவன்)

இந்த (கொள்கையில்) உபதேசிக்கப்படுபவன் அசத்யன் (மெய்யல்லன்), உபதேசிப்பவனும் அசத்யன்.