3.6 मोहावरणात्सिद्धिः ॥६॥ mohāvaraṇāt siddhiḥ sūtra moha-āvaraṇāt — மோஹத்தின் (மாயையின்) திரையால் ; siddhiḥ — (வெளித்தோற்ற) சித்தி (உண்டாகிறது) மோஹத்தின் (மாயையின்) திரையால் (போலி) சித்திகள் (உண்டாகின்றன).