3.14 यथा तत्र तथान्यत्र ॥१४॥ yathā tatra tathānyatra sūtra yathā — எவ்வாறு ; tatra — அங்கே (தனது உடலில்) ; tathā — அவ்வாறே ; anyatra — மற்ற இடத்திலும் (வேறு எந்த உடலிலும்) (தனது உடலில்) அங்கே எவ்வாறோ, அவ்வாறே (வேறு எங்கும்) — பிற இடங்களிலும்.