1.6 तन्मयो मायाप्रमाता ॥६॥ tan-mayo māyā-pramātā sūtra tat-mayaḥ — அதனால் (சித்தத்தால்) ஆனவன் ; māyā-pramātā — மாயையால் கட்டுண்ட அனுபவிப்போன் (மாயாப்ரமாதா) அந்தச் சித்தத்தினால் ஆனவனே மாயையினால் கட்டுண்ட அனுபவிப்போன் (மாயாப்ரமாதா).