राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् ।
प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् ॥
९-२ ॥
rājavidyā rājaguhyaṃ pavitramidamuttamam |
pratyakṣāvagamaṃ dharmyaṃ susukhaṃ kartumavyayam ||
9-2 ||
இது அறிவியல்களின் அரசன், ரகசியங்களின் அரசன், மேலான தூய்மையாக்கி, நேரடியாக உணரத்தக்கது, தர்மத்திற்கேற்றது, செய்தற்கு மிக எளியது, அழிவற்றது.