गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥
९-१९ ॥
gatirbhartā prabhuḥ sākṣī nivāsaḥ śaraṇaṃ suhṛt |
prabhavaḥ pralayaḥ sthānaṃ nidhānaṃ bījamavyayam ||
9-19 ||
கதி, தாங்குபவன், இறைவன், சாக்ஷி, உறைவிடம், சரண், நண்பன், தோற்றம், அழிவு, ஸ்தானம், களஞ்சியம், அழிவற்ற விதை நான்.