किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः ।
तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥
४-१६ ॥
kiṃ karma kimakarmeti kavayo'pyatra mohitāḥ |
tatte karma pravakṣyāmi yajjñātvā mokṣyase'śubhāt ||
4-16 ||
செயல் என்ன, செயலின்மை என்ன என்பதில் அறிஞர்களும் மயங்குகின்றனர்; எதை அறிந்து தீமையினின்று விடுபடுவாயோ, அந்தச் செயலை உனக்குக் கூறுவேன்.