कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम् ।
तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् ॥
३-१५ ॥
karma brahmodbhavaṃ viddhi brahmākṣarasamudbhavam |
tasmāt sarvagataṃ brahma nityaṃ yajñe pratiṣṭhitam ||
3-15 ||
செயல் பிரம்மத்தினின்று உண்டாகிறது, பிரம்மம் அக்ஷரத்தினின்று உண்டாகிறது என்று அறி; ஆகையால் எங்கும் நிறைந்த பிரம்மம் என்றும் யஜ்ஞத்தில் நிலைபெற்றுள்ளது.