Bhagavad Gītā (Kashmirian recension)10.21
आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥
१०-२१ ॥
ādityānāmahaṃ viṣṇurjyotiṣāṃ raviraṃśumān |
marīcirmarutāmasmi nakṣatrāṇāmahaṃ śaśī ||
10-21 ||
— ஆதித்யர்களில் விஷ்ணு நான் ; — ஒளிகளில் ஒளிரும் சூரியன் ; — மருத்துக்களில் மரீசி நான் ; — நக்ஷத்திரங்களில் நிலவு நான் ஆதித்யர்களில் விஷ்ணு நான்; ஒளிகளில் ஒளிரும் சூரியன்; மருத்துக்களில் மரீசி நான்; நக்ஷத்திரங்களில் நிலவு நான்.