अश्वमेधादिभिर्यज्ञैरिष्ट्वा यत् फलमश्नुते ।
भक्षिते ब्रह्म नैवेद्ये तस्मात् कोटिगुणं लभेत् ॥८८॥
aśvamedhādibhiryajñairiṣṭvā yat phalamaśnute |
bhakṣite brahma naivedye tasmāt koṭiguṇaṃ labhet ||88||
அசுவமேதம் முதலிய யாகங்களால் யாகம் செய்து எப்பயனை அடைகிறானோ, பிரம்ம நைவேத்யத்தை உண்டால் அதைவிடக் கோடி மடங்கு அதிகம் அடைவான்.