सार्द्धत्रिकोटितीर्थेषु स्नानदानेन यत्फलम् ।
तत् फलं लभते मर्त्यो ब्रह्मार्पितनिषेवणात् ॥८७॥
sārddhatrikoṭitīrtheṣu snānadānena yatphalam |
tat phalaṃ labhate martyo brahmārpitaniṣevaṇāt ||87||
மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடுவதாலும் தானம் செய்வதாலும் எப்பயன் உண்டாகுமோ, அப்பயனை பிரம்மத்திற்கு அர்ப்பித்ததை உண்பதால் மனிதன் அடைகிறான்.