ज्ञेयं भवति तद्ब्रह्म सच्चिद्विश्वमयं परम् ।
तथा तत्त्वस्वरूपेण लक्षणैर्वा महेश्वरि ॥६॥
jñeyaṃ bhavati tadbrahma saccidviśvamayaṃ param |
tathā tattvasvarūpeṇa lakṣaṇairvā maheśvari ||6||
மகேசுவரி, சத், சித், விசுவ மயமான அந்தப் பரம பிரம்மம் அறியத்தக்கது — அதன் சொரூபத்தாலோ, அல்லது அதன் லட்சணங்களாலோ.