यत् पापं स्त्रीवधे प्रोक्तं यत्पापं भ्रूणघातने ।
तस्मात् कोटिगुणं पापं ब्रह्मोपासकनिन्दनात् ॥१५२॥
yat pāpaṃ strīvadhe proktaṃ yatpāpaṃ bhrūṇaghātane |
tasmāt koṭiguṇaṃ pāpaṃ brahmopāsakanindanāt ||152||
பெண்ணைக் கொல்வதில் எப்பாவம் சொல்லப்பட்டதோ, கருவைக் கொல்வதில் எப்பாவம் (சொல்லப்பட்டதோ), அதைவிடக் கோடி மடங்கு பாவம் பிரம்ம உபாசகனை இகழ்வதால் உண்டாகும்.