मात्सर्यहीनोऽदम्भी च दयावान् शुद्धमानसः ।
मातापित्रोः प्रीतिकारी तयोः सेवनतत्परः ॥१००॥
mātsaryahīno'dambhī ca dayāvān śuddhamānasaḥ |
mātāpitroḥ prītikārī tayoḥ sevanatatparaḥ ||100||
பொறாமையற்றவனாய், பாசாங்கற்றவனாய், தயையுடையவனாய், தூய மனமுடையவனாய், தாய்தந்தையருக்கு மகிழ்ச்சியூட்டுபவனாய், அவ்விருவருக்கும் பணிவிடை செய்வதில் ஈடுபட்டவனாய்;