स्वरूपबुद्ध्या यद्वेद्यं तदेव लक्षणैः शिवे ।
लक्षणैराप्तुमिच्छूनां विहितं तत्र साधनम् ॥१०॥
svarūpabuddhyā yadvedyaṃ tadeva lakṣaṇaiḥ śive |
lakṣaṇairāptumicchūnāṃ vihitaṃ tatra sādhanam ||10||
சிவே, சொரூப அறிவால் எது அறியத்தக்கதோ அதுவே லட்சணங்களாலும் அறியப்படுவது; லட்சணங்களால் அதை அடைய விரும்புவோருக்கு அதில் ஒரு சாதனம் விதிக்கப்பட்டுள்ளது.