नीचसंसर्गनिरताः परवित्तापहारकाः ।
परनिन्दापरद्रोहपरिवादपराः खलाः ॥४१॥
nīcasaṃsarganiratāḥ paravittāpahārakāḥ |
paranindāparadrohaparivādaparāḥ khalāḥ ||41||
இழிந்தோரின் கூட்டத்தில் ஈடுபட்டவர்களாய், பிறர் செல்வத்தைக் கவர்பவர்களாய், பிறரைப் பழித்தலிலும், தீங்கிழைத்தலிலும், இகழ்தலிலும் ஈடுபட்ட கயவர்களாய் இருப்பர்.