The Essence of the Tantra· 9.6 / 53

The Essence of the Tantra9.6

9.6

प्रमातॄणां शिवात् प्रभृति सकलान्तानां तावताम् उक्तत्वात्

Transliteration (IAST)

pramātṝṇāṃ śivāt prabhṛti sakalāntānāṃ tāvatām uktatvāt

— அறிபவர்களுக்கு ; — சிவர் தொடங்கி ; — சகலர் ஈறாக ; — அத்தனை பேருக்கு (ஏழு பேருக்கு) ; — கூறப்பட்டுள்ளமையால்

ஏனெனில், சிவர் தொடங்கி சகலர் ஈறான அறிபவர்கள் அத்தனை பேர்தாம் (ஏழு பேரே) என்று கூறப்பட்டுள்ளது.