8.84 एवं गन्धान्ते ऽपि वाच्यम् Transliteration (IAST) evaṃ gandhānte 'pi vācyam gandhānte — கந்தம் (மணம்) வரையிலும் ; vācyam — சொல்லப்பட வேண்டும் இவ்வாறே கந்தம் (மணம்) வரையிலும்கூட சொல்லப்பட வேண்டும்.