स च परमेश्वरशक्तिपातवशात् तथा भवति इति वक्ष्यामस् तत्प्रकाशने
Transliteration (IAST)
sa ca parameśvaraśaktipātavaśāt tathā bhavati iti vakṣyāmas tatprakāśane
அது பரமேசுவரனின் சக்திபாதத்தின் (சக்தி இறக்கத்தின்) வசத்தினால் அவ்வாறு (சுத்தமாக) ஆகிறது — இதை அந்தத் தலைப்பின் விளக்கத்தில் சொல்வோம்.