शिवतत्त्वं पुनर् अपरिमेयं सर्वाध्वोत्तीर्णं सर्वाध्वव्यापकं च
Transliteration (IAST)
śivatattvaṃ punar aparimeyaṃ sarvādhvottīrṇaṃ sarvādhvavyāpakaṃ ca
சிவ தத்துவமோ அளவிட முடியாதது; எல்லா அத்வாக்களையும் கடந்தது, அதே சமயம் எல்லா அத்வாக்களையும் வியாபிப்பதுமாகும்.