ततः स्वदक्षिणहस्ते दीप्यतया देवताचक्रं पूजयित्वा तं हस्तं मूर्धहृन्नाभिषु शिष्यस्य पाशान् दहन्तं निक्षिपेत्
Transliteration (IAST)
tataḥ svadakṣiṇahaste dīpyatayā devatācakraṃ pūjayitvā taṃ hastaṃ mūrdhahṛnnābhiṣu śiṣyasya pāśān dahantaṃ nikṣipet
பின்னர், தனது வலக்கையில் தேவதா சக்ரத்தை அதன் தீப்தத்தன்மையினால் (ஒளிரும் தன்மையினால்) வழிபட்டு, பாசங்களை (கட்டுக்களை) எரிக்கும் அந்தக் கையை சிஷ்யனின் சிரசு, இதயம், நாபி ஆகியவற்றில் வைக்க வேண்டும்.