प्रतिभा कथिता या वा सानुमानं न तच्च ते ॥६४॥
pratibhā kathitā yā vā sānumānaṃ na tacca te
அல்லது 'ப்ரதிபா' (உள்-ஒளி) எனக் கூறப்படுவது எதுவோ, அது அனுமானம் (என்பது); அதுவும் உங்களால் (ஏற்கப்படவில்லை).