3.37 करणशक्तिः स्वतोऽनुभवात् ॥३७॥ karaṇa-śaktiḥ svato 'nubhavāt sūtra karaṇa-śaktiḥ — செயற்படுத்தும் சக்தி/கரண சக்தி ; svataḥ — தன்னிலிருந்தே ; anubhavāt — (நேரடி) அனுபவத்திலிருந்து (யோகியின்) கரண சக்தி (படைப்பாற்றல்) அவனது சொந்த நேரடி அனுபவத்தால் (அறியப்படுகிறது).