2.5 विद्यासमुत्थाने स्वाभाविके खेचरी शिवावस्था ॥५॥ vidyā-samutthāne svābhāvike khecarī śivāvasthā sūtra vidyā-samutthāne — (தூய) ஞானம் எழும்போது ; svābhāvike — தன்னிச்சையான, இயல்பான ; khecarī — கேசரி (உணர்வின் வெளியில் இயக்கம்) ; śiva-avasthā — சிவ நிலை (தூய) ஞானம் இயல்பாக எழும்போது, கேசரி நிலையே சிவ நிலை.