1.17 मध्यविकासाच्चिदानन्दलाभः ॥१७॥ madhya-vikāsāc cid-ānanda-lābhaḥ sūtra madhya-vikāsāt — மத்தியின் (மைய நாடியின்) விகாசத்தினால், விரிவினால் ; cit-ānanda-lābhaḥ — சித்-ஆனந்தத்தின் (பேரறிவின் பேரின்பத்தின்) லாபம், அடைதல் மத்திய நாடியின் (மையத்தின்) விகாசத்தினால் சித்-ஆனந்த லாபம் ஏற்படுகிறது.