Bhagavad Gītā (Kashmirian recension)18.72
कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा ।
कच्चिदज्ञानसम्मोहः प्रनष्टस्ते धनञ्जय ॥
१८-७२ ॥
kaccidetacchrutaṃ pārtha tvayaikāgreṇa cetasā |
kaccidajñānasammohaḥ pranaṣṭaste dhanañjaya ||
18-72 ||
— இது கேட்கப்பட்டதா, பார்த்தா ; — உன்னால் ஒருமுகப்பட்ட மனத்துடன் ; — அறியாமையினின்று உண்டான மயக்கம் ; — உன்னுடையது அழிந்ததா, தனஞ்சயா பார்த்தா, இது உன்னால் ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்கப்பட்டதா? தனஞ்சயா, அறியாமையினின்று உண்டான உன் மயக்கம் அழிந்ததா?