स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥
१८-४५ ॥
sve sve karmaṇyabhirataḥ saṃsiddhiṃ labhate naraḥ |
svakarmanirataḥ siddhiṃ yathā vindati tacchṛṇu ||
18-45 ||
தன்தன் கடமையில் ஈடுபட்ட மனிதன் சித்தியை அடைகிறான்; தன் கடமையில் ஈடுபட்டவன் எவ்வாறு சித்தியை அடைகிறான் என்பதைக் கேள்.