Bhagavad Gītā (Kashmirian recension)15.13
गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥
१५-१३ ॥
gāmāviśya ca bhūtāni dhārayāmyahamojasā |
puṣṇāmi cauṣadhīḥ sarvāḥ somo bhūtvā rasātmakaḥ ||
15-13 ||
— மேலும் நிலத்தினுள் புகுந்து, உயிர்களை ; — என் வீரியத்தால் தாங்குகிறேன் ; — மேலும் எல்லா மூலிகைகளையும் வளர்க்கிறேன் ; — சாறு வடிவான சந்திரனாகி நிலத்தினுள் புகுந்து, என் வீரியத்தால் உயிர்களைத் தாங்குகிறேன்; சாறு வடிவான சந்திரனாகி, எல்லா மூலிகைகளையும் வளர்க்கிறேன்.