प्रदोषेऽदः पठेन्नित्यं सोमवारे विशेषतः ।
श्रावयेद्बोधयेत् प्राज्ञो ब्रह्मनिष्ठान् स्वबान्धवान् ॥६५॥
pradoṣe'daḥ paṭhennityaṃ somavāre viśeṣataḥ |
śrāvayedbodhayet prājño brahmaniṣṭhān svabāndhavān ||65||
இதை அந்தியில் தினமும், விசேஷமாகத் திங்கட்கிழமையில் ஓதவேண்டும்; அறிவுடையவன் பிரம்மத்தில் நிலைபெற்ற தன் சொந்தக்காரர்களுக்கு ஓதிக் காட்டி, அறிவுறுத்தவேண்டும்.