3.49 ततो ध्यानं प्रकुर्वीत साधकाभीष्टसाधनम् ॥४९॥ tato dhyānaṃ prakurvīta sādhakābhīṣṭasādhanam ||49|| tataḥ — பின் ; dhyānam — தியானத்தை ; prakurvīta — செய்யவேண்டும் ; sādhakābhīṣṭasādhanam — சாதகனின் விருப்பத்தை அளிக்கும் சாதனத்தை பின் சாதகனின் விருப்பத்தை அளிக்கும் தியானத்தைச் செய்யவேண்டும்.