The Great Liberation Tantra1.61
अतिपानादिदोषेण रोगिणो बहवः क्षितौ ।
शक्तिहीना बुद्धिहीना भूत्वा च विकलेन्द्रियाः ॥६१॥
atipānādidoṣeṇa rogiṇo bahavaḥ kṣitau |
śaktihīnā buddhihīnā bhūtvā ca vikalendriyāḥ ||61||
— அளவுமீறிய பானம் முதலிய குற்றத்தால் ; — நோயாளிகள் ; — பலர் ; — பூமியில் ; — பலமற்றோராய் ; — புத்தியற்றோராய் ; — ஆகி ; — மேலும் ; — இந்திரியங்கள் குறைபட்டோராய் அளவுக்கு மீறிய பானம் முதலிய குற்றத்தால் பூமியில் பலர் நோயாளிகளாகி, பலமற்றோராய், புத்தியற்றோராய், இந்திரியங்கள் குறைபட்டோராய் ஆகி,